......

அன்புடன் சோமன்.....

ஞாயிறு, 6 ஜூலை, 2008

கல்லூரிக்காலம்

அது ஒரு தருணம். எழுத்தின் ஆகச்சிறந்த ஒரு காலம் இருந்தது.. வாசகனை தன் வசப்படுத்தி தான் சொற்படுத்துகிறோம் என்ற பெருமிதத்தை உணர்ந்து படைப்பாளிகள் தமது பங்களிப்பை ஒரு தவமாய்க்கருதினார்கள்.

தேடிப்படிக்க நேரமில்லாது திரிந்திருக்கிற கல்லூரிக்காலங்களில் திடீரென்று ஒரு புயல் அடித்து பலகாலம் அது நம் கவனத்தில் நிலை கொள்ளும். ஒரு மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், ஒரு ஒருதலைராகம், பதினாறு வயதினிலே, ஒரு பொன் மாலைபொழுது.., ஒரு சங்கராபரணம், கொஞ்சம் ஜகன்மோகினி, இப்படி என்னென்னவோ உன்னதங்கள்...

கொஞ்சம் கொஞ்சமாய் எழுதப் போகிறேன்....உட்கார்ந்து எல்லாத்தையும்....

0 கருத்துகள்: