......

அன்புடன் சோமன்.....

சனி, 5 ஜூலை, 2008

தசாவதாரத்தில் அற்புதமான முதற்காட்சித் தருணங்கள் கடவுள் நம்பிக்கையுள்ள ரசிகன் எவரும் மெய் சிலிர்க்க வைக்கும் விதமாகத்தான் உள்ளது. அங்கே போய் கமல் அடியாள் மாதிரி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பார்க்கக்கூடாது.தீவிர இறை நம்பிக்கை இருக்கும் பாத்திரம் ஒன்றின் வெளிப்பாட்டில் தன் சொந்த கருத்திற்கு இடமளிக்காமல் செயல்பட்ட கமல் என் மதிப்பில் இன்னும் உயர்கிறார். தீனிக்கும் உடல் உருவ அமைப்பிற்கும் துளியும் சம்பந்தமில்லை.

0 கருத்துகள்: