......

அன்புடன் சோமன்.....

திங்கள், 29 செப்டம்பர், 2008

பித்தலாட்டம் என்பதன் பொருள் என்ன?

சித்தர்கள் பித்தளையை தங்கமாக்கும் வித்தை அறிந்ததாக சொல்வதைத்தான் பித்தளை-ஆடகம் ஆக்குபவன் அதாவது பித்தளையை ஆடகமாக்குகிறான் மருவி பித்தலாட்டக்காரன் ஆகியது..

இந்த உடம்பு வெறும் தேகம். இதை திவ்ய தேகமாக்கும் முயற்சி தான் யோகம். சித்து வகைகள் பதினெட்டு.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அட..

')) சொன்னது…

மிக நன்று